ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு கிறது. இதில்
இந்தியா-
ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று (மே.26) நடந்தது. இந்த ஆட் டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் இன்று (மே.27) நடக்கிறது.