துபாய் தங்கம் மீது ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

8158பார்த்தது
துபாய் தங்கம் மீது ஆர்வம் காட்டும் இந்தியர்கள்
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை இந்தியா 15% ஆக உயர்த்தியதால், துபாயில் தங்கம் வாங்குவது 12% வரை மலிவாகியுள்ளது. இந்திய சுங்க விதிகளின்படி, வெளிநாட்டில் ஓராண்டுக்கு மேலாக வசிக்கும் இந்தியர்களில் பெண்கள் 40g வரையும், ஆண்கள் 20g வரையும் தங்க நகைகளை சுங்கவரி இல்லாமல் இந்தியாவிற்கு கொண்டு செல்லலாம். இந்த சலுகை தங்க நகைகளுக்கு மட்டுமே; தங்க நாணயங்கள், தங்க கட்டிகளுக்கு உரிய வரி செலுத்த வேண்டும் எனப்படுகிறது.

தொடர்புடைய செய்தி