இண்டிகோ விமானம் ரத்து.. கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதாக அறிவிப்பு

136பார்த்தது
இண்டிகோ விமானம் ரத்து.. கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதாக அறிவிப்பு
மத்தியக் கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக நாளை (மார்ச் 2ஆம் தேதி) வரை அப்பகுதிக்கு மற்றும் அவ்வழியே இயக்கப்படும் விமானங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், முழு கட்டணமும் பயணிகளுக்குத் திருப்பிச் செலுத்தப்படும் எனவும், எந்த கூடுதல் கட்டணமுமின்றி தேவைக்கேற்ப வேறு தேதிக்கு பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி