இண்டிகோ விமான ரத்து.. உச்ச நீதிமன்றத்தில் மனு

3342பார்த்தது
இண்டிகோ விமான ரத்து.. உச்ச நீதிமன்றத்தில் மனு
நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்துள்ளார். இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாததாலும், விமான ரத்து குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறையாக தெரிவிக்காததாலும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி