இண்டிகோ விமான ரத்து: பயணிகள் தவிப்பு

4521பார்த்தது
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பணியாளர் பற்றாக்குறை மற்றும் அட்டவணை மாற்றங்களால் நேற்று 3வது நாளாக விமான சேவையில் சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். இன்று 4ஆம் நாளாகவும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி