இண்டிகோ விமான சேவை பாதிப்பு: மன்னிப்பு கோரிய சிஇஓ

4306பார்த்தது
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: மன்னிப்பு கோரிய சிஇஓ
நாடு முழுவதும் 4வது நாளாக இண்டிகோ விமான சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானப் பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கும்பொருட்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், போதிய விமானிகள் இல்லாததால் இண்டிகோ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இடையூறுக்கு இண்டிகோ தலைமை செயல் அதிகாரி எல்பர்ஸ் காணொளி மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி