மின்தடைக்கு தனிநபர்களும் காரணம் - அமைச்சர் நிர்மல்குமார்

1077பார்த்தது
ஒரு சில இடங்களில் தனிநபர்களின் தவறுகளால் மின்சாரம் தடைபடுவது கண்டறியப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அவர்கள் யாருடைய தூண்டுதலால் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு மின்விநியோகத்தைத் தடை செய்யும் அம்மாதிரியான நபர்கள் மீது இன்று இரவுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி