சட்டவிரோதமாக மீன்பிடித்த 31 சீனக் கப்பல்களை தகர்த்த இந்தோனேசியா

15பார்த்தது
இந்தோனேசியா தனது கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்த 31 சீனக் கப்பல்களை தகர்த்து அழித்துள்ளது. இந்த நடவடிக்கையை சீனா ஒரு 'முக்கியமான பதற்றத் தூண்டுதல்' என்று குறிப்பிட்டுள்ளது. தகர்க்கப்பட்ட இந்த கப்பல்கள் வெறும் மீன் திருடுவதுடன் நிற்காமல், ரகசிய உளவு பார்க்கும் தளங்களாகவும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தோனேசியாவின் இந்த அதிரடி நடவடிக்கை, தென் சீனக் கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.