இழப்பை சந்திக்கும் இந்தூர் மெட்ரோ ரயில் திட்டம்

2பார்த்தது
இழப்பை சந்திக்கும் இந்தூர் மெட்ரோ ரயில் திட்டம்
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த மே மாதம் பிரதமர் மோடி தொடங்கியமெட்ரோ ரயில் திட்டம் இழப்பை சந்தித்து வருகிறது. சுமார் 5.9 கி.மீ தூரம் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில் தினசரி சராசரியாக 80 பேர் மட்டும் பயணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் முழுவதும் பயணித்தது 2,000 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். ஒரு மாத மின்சார கட்டணம் ரூ.20 லட்சம் ஆகும் நிலையில், 4 மாதங்களில் டிக்கெட் வருவாய் ரூ.19 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி