INDvsAUS: இந்திய அணி அபார வெற்றி

0பார்த்தது
INDvsAUS: இந்திய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து, 167 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. முடிவில் 18.2 ஓவர்களுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி, 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி