சபரிமலை பக்தர்களுக்குத் தகவல் உதவி மையங்கள் தொடக்கம்

28பார்த்தது
சபரிமலை பக்தர்களுக்குத் தகவல் உதவி மையங்கள் தொடக்கம்
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில், மாநில அரசு சார்பில் தகவல் உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை வரும் ஜனவரி 20-ஆம் தேதி வரை செயல்படும். சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்தினை 18004251757 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொள்ளலாம். மேலும், களியக்காவிளை மற்றும் சபரிமலையிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி