காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

68பார்த்தது
காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
சென்னையில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து 10.96 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் கள்ளச்சாராயம் தொடர்பாக 4968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டில் தமிழகத்தில் 3067 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளன. 2023ம் ஆண்டில் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 4581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 2023 - 24ம் ஆண்டில் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்ற 1330 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you