முதுமையை தாமதப்படுத்தும் ஊசி சோதனை

2பார்த்தது
முதுமையை தாமதப்படுத்தும் ஊசி சோதனை
அமெரிக்க பயோடெக் நிறுவனம் ஒன்று முதுமையை தாமதப்படுத்தும் புதிய ஊசி சிகிச்சையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ER-100 எனப்படும் இந்த சோதனை, கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடலின் செல்களை மீண்டும் செயல்படச் செய்து முதுமை அடையும் வேகத்தை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தொடர்புடைய செய்தி