ஓடிடியில் ட்ரெண்டிங்காகும் 'இன்ஸ்பெக்டர் அவினாஸ் 2'

5112பார்த்தது
ஓடிடியில் ட்ரெண்டிங்காகும் 'இன்ஸ்பெக்டர் அவினாஸ் 2'
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரபல என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் அவினாஸ் மிஷ்ராவின் 150 என்கவுன்ட்டர்களை அடிப்படையாக கொண்டு, நீரஜ் பதக் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரண்தீப் ஹுடா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'இன்ஸ்பெக்டர் அவினாஸ் சீசன் 2' என்ற வெப் சீரிஸ் தற்போது ஓடிடியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

தொடர்புடைய செய்தி