ராட்டின விபத்தில் ஆய்வாளர் பலி.. ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு

4215பார்த்தது
ராட்டின விபத்தில் ஆய்வாளர் பலி.. ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு
ஹரியாணா மாநிலம், சூரஜ்குன்ட் கண்காட்சியில் நேற்று (பிப்.7) ராட்சத ராட்டினம் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். வரும் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறவிருந்த ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அம்மாநில டிஜிபி அஜய் சிங்கால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி