டிரைவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய இன்ஸ்டா காதலி.. ஷாக் வீடியோ

17832பார்த்தது
உத்தரப் பிரதேசம்: ஆர்யா என்ற டிரைவர் இன்ஸ்டா மூலம் பழகிய ஜோதி என்ற இளம்பெண்ணை ஆசை ஆசையாக நேரில் சந்தித்துள்ளார். அப்போது துப்பட்டாவால் முகத்தை மூடியபடி இருந்த ஜோதி, ஆர்யாவின் கழுத்து பகுதியில் பூட்ஸ் அணிந்த காலால் மிதித்து கம்பு ஒன்றால் தாக்கினார். வேறு சில ஆண்களும் ஆர்யாவை நிர்வாணப்படுத்தி தாக்கினர். சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். ஆர்யாவை போலீஸ் தேடும் நிலையில் அவர் கிடைத்த பின்னரே முழு தகவல் வெளிவரும்.

தொடர்புடைய செய்தி