நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு: அமைச்சர் மரிய வில்சன்

1பார்த்தது
நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு: அமைச்சர் மரிய வில்சன்
சென்னை மாநகரத்தை மறுசீரமைக்கும் விரிவான திட்டத்தின் கீழ், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு' அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற போக்குவரத்து, நடைபாதைகள் மற்றும் தெருக்கள் சீரமைக்கப்படுவதுடன், வாகன நெரிசலை குறைக்க 20 முக்கிய இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி