வட்டி விகிதம் குறைப்பு.. கடன் வாங்கியோருக்கு நற்செய்தி

45பார்த்தது
வட்டி விகிதம் குறைப்பு.. கடன் வாங்கியோருக்கு நற்செய்தி
ஓராண்டில் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததன் காரணமாக, வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களை சரிசெய்து வருகின்றன. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR (நிதிச் செலவின் பெயரளவு விகிதம்) விகிதத்தை 0.05% வரை குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் மாதாந்திர தவணை (EMI) நவம்பர் மாதம் முதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி