கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர வாய்ப்பு: யூனியன் பேங்க் அறிக்கை

4152பார்த்தது
கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர வாய்ப்பு: யூனியன் பேங்க் அறிக்கை
வங்கிகளில் அதிகரித்துள்ள உபரி பணப்புழக்கம் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, RBI தனது ரெப்போ வட்டி விகிதத்தை 5.75%-லிருந்து 6% வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த வட்டி உயர்வு தொடங்கக்கூடும் என்பதால், கடன்களுக்கான EMI அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சந்தை பணப்புழக்கத்தை நிர்வகிக்க அக்டோபர் நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு முன்பாகவே RBI முதற்கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி