இடைக்கால பட்ஜெட்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

5264பார்த்தது
இடைக்கால பட்ஜெட்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் வருகிற பிப்.17ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.10) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி