இடைக்கால பட்ஜெட் - தமிழக அமைச்சரவை ஒப்புதல்

55பார்த்தது
இடைக்கால பட்ஜெட் - தமிழக அமைச்சரவை ஒப்புதல்
தமிழக இடைக்கால பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதி நிலை அறிக்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (பிப்., 05) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவையில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மாத இறுதிக்குள் பேரவை மீண்டும் கூடி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்வார்.

தொடர்புடைய செய்தி