அதிமுகவில் உட்கட்சிப் பூசல்.. பொதுச்செயலர் கே.பழனிசாமி ஆலோசனை

12பார்த்தது
அதிமுக கொறடா தொடர்பாக இரு தரப்பும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (மே.16) ஆலோசனை நடத்தவுள்ளார். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை செய்கிறார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அரசியல் விமர்சகர் பொன்ராஜுடன் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி