உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: இபிஎஸ் வாழ்த்து

17பார்த்தது
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: இபிஎஸ் வாழ்த்து
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.3) தனது 'X' தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "தளராத தன்னம்பிக்கையின் அடையாளமாய், சவால்களை எதிர்கொண்டு, சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றும் வல்லமை பெற்ற தன்னம்பிக்கை நாயகர்களான மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you