சர்வதேச தங்கம் விலை நிலவரம்

34பார்த்தது
சர்வதேச தங்கம் விலை நிலவரம்
சர்வதேச அளவில் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $3.40 (இந்திய மதிப்பில் ரூ.321.27) உயர்ந்து $4,429 ஆகவும், வெள்ளி $0.67 உயர்ந்து $66.83-க்கும் விற்பனையாகிறது. நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.14,130-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,040-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று விலை சற்று உயர வாய்ப்புள்ளதாக தங்கநகை விற்பனையாளர்கள், சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி