சர்வதேச சந்தையில் தங்கம் விலை 57 அமெரிக்க டாலர்கள் சரிந்து ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) 4,043.36-க்கு விற்கப்படுகிறது. கடந்த 29ஆம் தேதி 3,999 டாலர்களில் விற்கப்பட்ட நிலையில், 3 நாட்களில் விலை உயர்ந்தது. அதே போல் வெள்ளி ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) 1.19 டாலர் குறைந்து 57.61 டாலர்களில் விற்கப்படுகிறது. சென்னையில் தங்கம் ஒரு சவரன் ரூ.106,040-க்கும், ஒரு கிராம் ரூ.13,255-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு புதிய விலை அப்டேட் செய்யப்படும்.