சர்வதேச தங்கம் விலை சற்று உயர்வு

8பார்த்தது
சர்வதேச தங்கம் விலை சற்று உயர்வு
சர்வதேச சந்தையில் இன்று (மே 19) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ் (28g) $36.33 உயர்ந்து $4,567.06-க்கு வர்த்தகமாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் $1.54 உயர்ந்து 1 அவுன்ஸ் $77.26-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் ரூ.14,750-க்கும், ஒரு சவரன் ரூ.
118,000-க்கும் விற்கப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.300-க்கும் ஒரு கிலோ ரூ.3,00,000-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி