சிஏ மாணவர்களுக்கு ரூ.9,000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்

3228பார்த்தது
சிஏ மாணவர்களுக்கு ரூ.9,000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்
மத்திய அரசின் பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இனி சிஏ மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ள தணிக்கை அலுவலகங்களிலேயே ரூ.9,000 உதவித்தொகையுடன் 9 மாத பயிற்சி பெறலாம். இதுவரை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே இருந்த இந்த சலுகை, தற்போது சிறிய ரக சிஏ அலுவலகங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிஏ அல்லது சிஎம்ஏ படிப்புகளை முழுமையாக முடித்தவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.