குழந்தைகளுக்கான 'ஜூனியோ UPI வாலட்' அறிமுகம்

4211பார்த்தது
குழந்தைகளுக்கான 'ஜூனியோ UPI வாலட்' அறிமுகம்
குழந்தைகளுக்காக தனி வங்கி கணக்கு இல்லாமல் UPI பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் 'ஜூனியோ யு.பி.ஐ. வாலட்' என்ற திட்டத்தை RBI அறிமுகப்படுத்துகிறது. இந்த வாலட் பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு, செலவு வரம்பு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதன் மூலம், குழந்தைகள் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து அறியவும், பணத்தை சரியாகச் செலவழிக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி