விசாரணை கைதி கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்

6535பார்த்தது
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிவர்மனின் கை, கால்களை லுங்கியால் கட்டிப்போட்டு 8 கைதிகள் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது லுங்கி அவிழ்ந்ததால் அதை இரண்டாக கிழித்து மீண்டும் கட்டி தாக்குதல் தொடர்ந்ததாகவும், சிறை வார்டன்களின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி