முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் விடுவிப்பு

6530பார்த்தது
பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் பாலியல் வழக்கில் நேற்று கைதான நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்து காவல்துறையை கடிந்துகொண்டார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரில், அலுவலகத்தில் பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியிருந்தார்.  நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி