முதலீட்டாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி இழப்பு

4109பார்த்தது
முதலீட்டாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி இழப்பு
சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், நேற்று (பிப்., 13) இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன. இதனால் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு ரூ.6.50 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. அமெரிக்க பணவீக்க விவரங்கள், ஐடி துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு காரணங்களாக பங்குச் சந்தை ஆய்வாளர் அவிநாஷ் கோராக்ஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626 புள்ளிகளிலும், நிஃப்டி 336 புள்ளிகள் குறைந்து 25,471 புள்ளிகளிலும் நறைவடைந்தன.

தொடர்புடைய செய்தி