‘விஜய் கூட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து வரவழைப்பு’.. பாடகி சுசித்ரா

26பார்த்தது
‘விஜய் கூட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து வரவழைப்பு’.. பாடகி சுசித்ரா
தவெக தலைவர் விஜய் அனுதாப ஓட்டுகளை பெற முயல்வதாக பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது, “இந்த அலைகள் எல்லாம் ஓட்டாக மாறும் என விஜய் நினைக்கிறார். ஆனால், நிச்சயம் தமிழர்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். ஆந்திராவில் இருந்து 200, 300 ரூபாய் கொடுத்து சிலரை அழைத்து வருகிறார்கள். அவர்கள் தான் தவெக மாநாடு மற்றும் பரப்புரைகளில் ரகளை செய்கின்றனர். அவர்களை தொண்டர்களோடு தொண்டர்களாக நுழைய வைத்தது தான் மிகப்பெரிய விபரீதகள் நடக்க காரணம்” என்றார்.

தொடர்புடைய செய்தி