விஜய்யை டெல்லிக்கு அழைப்பது மிரட்டவே! - ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

37பார்த்தது
விஜய்யை டெல்லிக்கு அழைப்பது மிரட்டவே! - ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வரும் 12ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், 'விஜய்யை டெல்லிக்கு வரவழைக்க வேண்டிய அவசியமில்லை. டெல்லி சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கிறது. ஆனால் விசாரணையை சென்னையில் நடத்தலாம். எந்த தடையும் இல்லை. டெல்லிக்கு வரவழைப்பது மிரட்டுவதற்காகத்தான்' என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி