இந்தியா உள்பட 70 நாடுகளில் ஐபோன் 17e விற்பனை தொடக்கம்

19பார்த்தது
இந்தியா உள்பட 70 நாடுகளில் ஐபோன் 17e விற்பனை தொடக்கம்
ஆப்பிள் நிறுவனம் 48MP ஃப்யூஷன் கேமரா வசதியுடன் கூடிய தனது புதிய 'ஐபோன் 17e' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதிநவீன A19 சிப் மூலம் இயக்கப்படும் இந்த மொபைல், OLED தொழில்நுட்பம் கொண்ட சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே மற்றும் புதிய iOS 26 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளில் மார்ச் 4 முதல் இந்த போனுக்கான முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி