IPL 2026: சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

58பார்த்தது
IPL 2026: சென்னை - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்.14) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றியை பதிவு செய்யுமா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும், இன்றைய போட்டியில் தோனி களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி