IPL 2026: டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை

21பார்த்தது
IPL 2026: டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (மே.17) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 16-ல் டெல்லியும். 15-ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்தி