IPL 2026: குஜராத் அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

2பார்த்தது
IPL 2026: குஜராத் அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐபிஎல் 2026 போட்டி தொடரில், நேற்று (ஏப்.8) ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி டெல்லியை வீழ்த்தியது. இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக இந்த சீசனில் முதல் முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய டெல்லி அணி, குஜராத் அணியிடம் தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்தி