ஐபிஎல் 2026: மும்பைக்கு 201 ரன்கள் இலக்கு

52பார்த்தது
ஐபிஎல் 2026: மும்பைக்கு 201 ரன்கள் இலக்கு
தரம்சாலாவில் நடக்கும் ஐபிஎல் தொடரின் 58-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் 57 ரன்களும், ஒமர்சாய் 38 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது மும்பை அணி 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி