ஐபிஎல் 2026: பஞ்சாப், லக்னோ அணிகள் இன்று மோதல்

3216பார்த்தது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68வது போட்டியில் இன்று (மே 23) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. உத்தரப்பிரதேசத்தின் ஏகானா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. பஞ்சாப் அணியும் கிட்டத்தட்ட வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளதால் இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 5வது இடத்திலும், லக்னோ அணி 10வது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி