இந்திய
கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்ஷி,
ஐபிஎல் 2026 தொடரில் புதிய வரலாறு படைத்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், டி20 தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு கிறிஸ் கெயில் 2012
ஐபிஎல் தொடரில் 59 சிக்ஸர்கள் அடித்திருந்தார். தற்போது வைபவ் சூரியவன்ஷி 65 சிக்ஸர்கள் அடித்து கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார்.