IPL: சென்னை அணி பவுலிங்

136பார்த்தது
IPL: சென்னை அணி பவுலிங்
டெல்லியில் இன்று (மே 5) நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் CSK அணி பவுலிங் செய்ய உள்ளது. பிளே ஆப் வாய்ப்பை நீடிக்க இரு அணிகளுமே இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி