IPL: டாஸ் வென்ற CSK அணி பௌலிங் தேர்வு

2629பார்த்தது
IPL: டாஸ் வென்ற CSK அணி பௌலிங் தேர்வு
IPL தொடரில் இன்று (ஏப்.14) நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற CSK அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. லக்னோவில் உள்ள எகனா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. CSK அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் CSK களமிறங்கியுள்ளது. கான்வே மற்றும் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஷேக் ரஷீத் & ஓவர்டன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி