IPL எலிமினேட்டர் சுற்று.. ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

10பார்த்தது
IPL எலிமினேட்டர் சுற்று.. ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று (மே.27) நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி குவாலிபையர் 2 சுற்றுக்குள் நுழைந்து குஜராத் அணியுடன் மோதும்.

தொடர்புடைய செய்தி