IPL: RCB வெற்றிப் பெற Special பூஜை செய்யும் ரசிகர்கள்

30பார்த்தது
IPL: RCB வெற்றிப் பெற Special பூஜை செய்யும் ரசிகர்கள்
ஐபிஎல்-19 தொடரின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (மே.31) நடைபெறவுள்ளது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில், இந்த போட்டியில் RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டி, பெங்களூருவில் ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். இரு அணிகளும் தலா ஒருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி