ஐபிஎல் போட்டிகள் ரத்து? நடக்கப்போவது என்ன?

77பார்த்தது
ஐபிஎல் போட்டிகள் ரத்து? நடக்கப்போவது என்ன?
இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக நடப்பு IPL 2025 சீசன் தொடரை கைவிடலாமா? உயர் பாதுகாப்புடன் நடத்தலாமா? வேறு ஏதேனும் நாடுகளில் நடத்த வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்து பிசிசிஐ இன்று முக்கிய முடிவை எடுக்கிறது. விளையாட்டு வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஆலோசனைக்குப் பின் முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். பாக்.,கின் டிரோன் தாக்குதல் காரணமாக பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் பாதியில் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you