கோடை வெயிலால் ஐபிஎல் போட்டிகள் அக்டோபர் மாதத்திற்கு மாற்றம்

5780பார்த்தது
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2028 முதல் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களுக்கு மாற்றப்படலாம் என்று அதன் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். கோடைகால வெயிலால் வீரர்களுக்கு ஏற்படும் சோர்வைத் தவிர்ப்பது மற்றும் எதிர்காலத்தில் போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்தும் திட்டம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு பிசிசிஐ (BCCI) இந்த அதிரடி மாற்றம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி: PT

தொடர்புடைய செய்தி