ஐபிஎல் மெகா ஏலம்: விலை போகாத முன்னணி வீரர்கள்

58பார்த்தது
ஐபிஎல் மெகா ஏலம்: விலை போகாத முன்னணி வீரர்கள்
ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில், இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது. இதில், பல முன்னணி வீரர்கள் ஏலம் போகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேன் வில்லியம்சன், க்ளென் பிளிப்ஸ், அஜிங்கிய ரஹானே, மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.
Job Suitcase

Jobs near you