IPL Qualifier 2: குஜராத், ராஜஸ்தான் மோதல்.. இறுதிப் போட்டிக்கான யுத்தம்

3828பார்த்தது
பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் ஐபிஎல் குவாலிஃபையர்-2 போட்டி இன்று (ம 29) நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களது டாப்-3 பேட்ஸ்மேன்களை அதிகம் நம்பியுள்ளன. எலிமினேட்டர் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட அதே பிட்ச் தான் இந்தப் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி