IPL: ரச்சின் ரவீந்திரா KKR அணியில் இருந்து விலகல்

6112பார்த்தது
IPL: ரச்சின் ரவீந்திரா KKR அணியில் இருந்து விலகல்
கொல்கத்தா அணியில் இருந்து ரச்சின் ரவீந்திரா விலகி, சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜூன் 4ம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பயிற்சி மேற்கொள்ள முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு IPL சீசனில் ரச்சின் ரவீந்திராவுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி