ஐபிஎல் தொடர்: பெங்களூரு - லக்னோ இன்று மோதல்

2188பார்த்தது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று (ஏப்., 15) மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. பெங்களூரு இதுவரை 4 ஆட்டங்களில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி